10 TH STD TAMIL REVISION QUESTION PAPERS

சிறப்புத் திருப்புதல் வினாத்தாட்கள்

10.ஆம் வகுப்பு தமிழ்

 அன்பார்ந்த தமிழாசிரியப் பெருமக்களுக்கு வணக்கம்!

    முதல் சிறப்புத் திருப்புதல் தேர்வில் ஒன்று, இரண்டு, மூன்று இயல்களும்,

     இரண்டாம் சிறப்புத் திருப்புதல் தேர்வில் நான்கு,ஐந்து,ஆறு இயல்களும்,

    மூன்றாம் சிறப்புத் திருப்புதல் தேர்வில் ஏழு, எட்டு, ஒன்பது இயல்களும்  

      திருப்புதல் செய்வதற்கேற்ப 100 மதிப்பெண்  வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு தங்களுக்காக வெளியிடப்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

       (குறிப்பு : மூன்று வினாத்தாட்களும் முழுக்க முழுக்க புத்தக வினாக்களின் அடிப்படையில்     

                       தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வினாத்தாட்கள் சராசரி மற்றும் மெல்லக் கற்கும்

                       மாணவர்களுக்குச் சிறந்த விளைவை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.)

👉 சிறப்புத் திருப்புதல் தேர்வு வினாத்தாள் -1 (இயல் 1,2,3)

👉 சிறப்புத் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்புகள் -1 (இயல் 1,2,3)

👉 சிறப்புத் திருப்புதல் தேர்வு வினாத்தாள் -2 (இயல் 4,5,6)

👉 சிறப்புத் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்புகள் -2 (இயல் 4,5,6)

👉 சிறப்புத் திருப்புதல் தேர்வு வினாத்தாள் -3 (இயல் 7,8,9)

👉 சிறப்புத் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்புகள் -3 (இயல் 7,8,9)

👉சிறப்புத் திருப்புதல் தேர்வு வினாத்தாள் (முழு பாடப்பகுதி)


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை