9 TH STD TAMIL ONEWORD QUESTION BANK WITH ANSWERS

   9.ஆம் வகுப்பு-தமிழ்-ஒரு மதிப்பெண் வினாவங்கிகள்

   அன்பார்ந்த தமிழ் ஆசிரிய பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். சென்ற கல்வியாண்டில் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும்  முன்னுரிமை அளிக்கப் பட்ட பாடத்திட்டத்தின்படி பாடங்கள் நடத்தப்பட்டு அதற்கான மதிப்பீட்டுத் தேர்வுகள் நடைபெற்றன. வரும் கல்வியாண்டில் முழு பாடங்களும் நடத்தப்பட்டு அதற்கான மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்படும் சூழல் உள்ளது. பல மாணவர்கள் அடுத்த ஆண்டு தேர்வுகளுகக்காக விடுமுறையில் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. 

        அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் அனைத்து  பாடத் தலைப்பு களிலிருந்தும், வரிக்குவரி மிகவும் நுணுக்கமாக எடுக்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இந்த வினா வங்கியானது பத்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுக்குத் தயார் செய்வோர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுக்குத் தயார் செய்வோர், இதர போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்வோர் என அனைவரையும் கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பிடிஎஃப் வடிவில் தொகுத்து வழங்கப்பட்டுள்ள இந்த வினா வங்கியை பதிவேற்றம் செய்து மாணவர்கள் விடுமுறையில் தயார் செய்து பயனுள்ள விடுமுறையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வினாவங்கிகளைப் பதிவிறக்கம் செய்ய👇👇👇










கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை